பொது செய்தி

இந்தியா

விமானத்தை கண்டறிந்தால் ரூ. 5 லட்சம் பரிசு:

Updated : ஜூன் 09, 2019 | Added : ஜூன் 09, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
விமானத்தை கண்டறிந்தால் ரூ. 5 லட்சம் பரிசு:

ஜோர்காட்: மாயமான விமானத்தை கண்டறிந்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது
கடந்த வாரம் அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள, மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், 13 பேருடன் புறப்பட்ட, இந்திய விமானப் படை விமானம், திடீரென மாயமானது. விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிந்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என விமான்ப்படை தெரிவித்துள்ளது. விமான இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போர் லேண்ட் லைன் மற்றும் அலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-ஜூன்-201920:21:15 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இதற்கும் மோப்ப நாய் இருந்தால் கண்டு பிடிக்கும் . மனிதனுக்கு அந்த அறிவு இல்லைபோலும்.
Rate this:
Cancel
சுடலைப்பிரியன்,லண்டன் பக்கெட்டுல எண்ணெயையும் அள்ளனும்..காணாம போன விமானத்தையும் நாமலேதான் கண்டுபிடிக்கனும்... அடுத்த அசைன்ட்மெண்ட் என்னவா இருக்கும்னு நினச்சாலே திகிலா இருக்கு..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜூன்-201915:36:54 IST Report Abuse
Endrum Indian இதில் முஸ்லிம்கள் சம்பந்தம் இருந்தா ஐ.எஸ்.ஐ.எஸ் சம்பந்தம் நிச்சயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X