சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி

Added : ஜூன் 10, 2019
Share
Advertisement
திட்டக்குடி:தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு, திட்டக்குடி தாசில்தார், நிவாரண உதவிகளை வழங்கினார்.திட்டக்குடி அடுத்த கோழியூரில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், கதிர்வேல், அண்ணாதுரை, ராஜேந்திரன் ஆகியோரது குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி தலைமையில் வருவாய் துறையினர் சேதமதிப்பை ஆய்வு செய்தனர்.

திட்டக்குடி:தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு, திட்டக்குடி தாசில்தார், நிவாரண உதவிகளை வழங்கினார்.திட்டக்குடி அடுத்த கோழியூரில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், கதிர்வேல், அண்ணாதுரை, ராஜேந்திரன் ஆகியோரது குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி தலைமையில் வருவாய் துறையினர் சேதமதிப்பை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய், அரிசி, வேட்டி,சேலை உள்ளிட்டவைகளை அரசு சார்பில் நிவாரணமாக வழங்கினார். மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் எழில்வளவன், வி.ஏ.ஓ.,புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X