வரியை பெருக்க பாக்., பிரதமர் திட்டம்

Updated : ஜூன் 10, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (23)
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்., பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் இன்று நாட்டு மக்களுக்கு ரேடியோ மற்றும் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்துகையில் நாட்டு மக்கள் அனைவரும் சொத்து விவரத்தை வரும் 30 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பாக்., பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் பாக்., பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றார். இவர் ஆட்சிக்கு வந்தால் பெரும் முன்னேற்றம் ஏற்படுவதாக மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை வீண்போனது. நாட்டில் விலைவாசி உயர்ந்தும், பணவீக்கம் அதிகரித்தும் வந்தது. மேலும் வெளிநாடுகளில் பாகிஸ்தான் மீது இருந்த மதிப்பு மேலும் குறைந்தது. இம்ரான்கான் மீது உள்நாட்டில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.





இந்நிலையில் இம்ரான் நேற்று நிதி துறை மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாளை அவர் சார்பில் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் ஆகவுள்ளது. இன்று இம்ரான்கான் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ரேடியோ மற்றும் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார்.


இன்றைய உரையில் அவர் : மக்கள் அனைவரும் சொத்து விவரத்தை வரும் 30 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் . இதன் மூலம் வரி செலுத்தும் முறை அதிகரிக்கும். அதிக வரி வந்தால்தான் நாட்டை உயர்த்த முடியும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூன்-201921:03:22 IST Report Abuse
ஆப்பு அத்தைப் பண்ணுங்க முதல்ல. எவ்வளவு நாள்தான் கள்ள நோட்டடிச்சு ஓட்ட முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-ஜூன்-201916:21:05 IST Report Abuse
Endrum Indian இதோ எனது வழிகாட்டுதல். 1) யாருக்கு 2 க்கு மேல் குழந்தைகள் இருக்கின்றதோ அவர்கள் 10% அதிக வரி கட்டவேண்டும். 2) யார் ஒன்றுக்கு மீறி கல்யாணம் செய்துள்ளார்களோ / அல்லது தலாக் தலாக் தலாக் செய்து மறு கல்யாணம் அவர்கள் 15% அதிக வரி கட்டவேண்டும் 3) யார் பிற தேசம் சென்று சம்பாத்திக்கின்றார்களோ அவர்கள் அனுப்பும் பணத்தில் 30% வரியாக வசூலிக்கப்படும். இப்படி செய்தால் குறைந்தது 30,000 கோடி அதிக வரி கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
10-ஜூன்-201914:45:29 IST Report Abuse
Nathan அரபு மற்றும் தொப்பிகள் எல்லாமே யுத்தம் , வெட்டு கொல்லு, கற்பழி , உடை வீண் செய் வர்கம் தான். உறுப் படியாய் தொழில் வியாபாரம், நற்சிந்தனை இல்லையே, அடுத்தவன் ஏன் என்னை போல் வணங்கவில்லை , கொல்லு அவனை என குதிக்கிறாங்களே ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X