சீனாவுக்கு எதிராக போராட்டம்: 10 லட்சம் பேர் திரண்ட ஹாங்காங்

Updated : ஜூன் 10, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (9)
Advertisement

ஹாங்காங்; சீனாவிடம் ஹாங்காங் கைதிகளை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் பெருந்திரளாக வந்து போராட்டம் நடத்தினர். கடந்த 2014 ல் நடந்த குடை போராட்டத்திற்கு பின்னர் இந்த வெள்ளை சீருடை போராட்டம் பெரும் மக்களை திரட்டியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.






சீனாவில் நேரடி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வரும் ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாகும். ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்துவதுடன் வழக்கு விசாரணையை சந்திக்க கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.





இதனை வெளிக்கொணரும் விதமாக பெரும் போராட்டம் நடந்தது. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மெகா பேரணியில் ஹாங்காங் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என 10 லட்சம் பேர் திரண்டனர். பலரும் மஞ்சள் குடை ஏந்தியும், வெள்ளை சீருடை அணிந்தும் பங்கேற்றனர். ஹாங்காங் குலுங்கியது.


குடை இயக்கம்


கடந்த 2014 ல் ஜனநாயக மாற்றம் ஏற்பட குடை இயக்கம் போராட்டம் உலகம் முழுவதும் பெரும் போராட்டமாக பேசப்பட்டது. தற்போது 2வது இன்றைய போராட்டம் பெரிய போராட்டமாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஜூன்-201918:17:37 IST Report Abuse
பாண்டியன் சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு - வேடிக்கையான புரளி
Rate this:
Share this comment
Cancel
10-ஜூன்-201918:17:32 IST Report Abuse
பாண்டியன் சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு - வேடிக்கையான புரளி
Rate this:
Share this comment
Cancel
10-ஜூன்-201918:17:35 IST Report Abuse
பாண்டியன் சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு - வேடிக்கையான புரளி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X