பண மோசடி: பாக்., மாஜி அதிபர் கைது

Updated : ஜூன் 10, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
லாகூர் : பண மோசடி வழக்கில் பாக்., முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.போலி வங்கி கணக்குகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி, என்ஏபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிதாக பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வழக்கில் தனது ஜாமினை நீட்டிக்கும்படி சர்தாரி தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்

லாகூர் : பண மோசடி வழக்கில் பாக்., முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news


போலி வங்கி கணக்குகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி, என்ஏபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிதாக பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil news


இவ்வழக்கில் தனது ஜாமினை நீட்டிக்கும்படி சர்தாரி தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிராகரித்ததை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
11-ஜூன்-201906:10:45 IST Report Abuse
 nicolethomson பாகிஸ்தானியர்கள் பாவம் இது போன்ற பண்ணிகளிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவர் போல இந்த நிலையில் சில இந்திய பன்றிகள் அவர்களை போல ஆகவேண்டும் என்று யோசிப்பது வேதனை வலிக்குது
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-201905:24:40 IST Report Abuse
Mani . V பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு பயிற்சியளிக்க மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் உடனே தேவை.
Rate this:
Cancel
Raju Sundaresan - Edison,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201923:22:22 IST Report Abuse
Raju Sundaresan இங்கே ஏன் முன்னாள் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்ய அஞ்சுகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X