பண மோசடி: பாக்., மாஜி அதிபர் கைது| Dinamalar

பண மோசடி: பாக்., மாஜி அதிபர் கைது

Updated : ஜூன் 10, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (6)
Share
லாகூர் : பண மோசடி வழக்கில் பாக்., முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.போலி வங்கி கணக்குகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி, என்ஏபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிதாக பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வழக்கில் தனது ஜாமினை நீட்டிக்கும்படி சர்தாரி தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்

லாகூர் : பண மோசடி வழக்கில் பாக்., முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news


போலி வங்கி கணக்குகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி, என்ஏபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிதாக பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil news


இவ்வழக்கில் தனது ஜாமினை நீட்டிக்கும்படி சர்தாரி தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிராகரித்ததை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X