மாலி தீவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பலி

Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Mali,மாலி

மாலி: மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி தீவில், கவுண்டு என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 பேரை காணவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிராமத்திலுள்ள குடிசைகளுக்கு தீவைத்து, பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக மாலியில், ஜிகாதிக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anupama - Kansas,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201922:33:19 IST Report Abuse
Anupama இவனுக மாறவே மாட்டானுக இந்த உலகத்தை அழிக்க, அப்பாவி மக்களை கொல்ல 1400 வருண்டங்களாக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சி வருகிறது. இவர்களை எப்படி தள்ளி வைக்க போகிறீர்கள்? மிக பெரிய ஆபத்து காத்திருக்கிறது. நாகரிக உலகின் அநாகரிகம் இதுவே. விச பாம்பை தள்ளி வையுங்கள். இல்லாவிடில், உங்கள் வீட்டுக்குள் வந்து விடும். வந்தே மாதரம்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201922:29:58 IST Report Abuse
 Muruga Vel இதுல என்ன அமைதியோ ...
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
10-ஜூன்-201921:46:19 IST Report Abuse
Sridhar Rengarajan இஸ்லாமிய பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டி தாக்குதல்களால் தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மரணம் அடையும் செய்தியை நம்ம ஊர் டிவி சேனல்கள் காட்டுவதே இல்லை. பத்திரிக்கைகளில் கூட பெரிதாக இந்த செய்திகள் வருவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X