புதிய பாட திட்ட புத்தகத்தில் மாணவன் படம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாட திட்ட புத்தகத்தில் மாணவன் படம்

Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (9)
Share
சென்னை: தமிழக அரசின் புதிய பாடத்திட்ட புத்தகத்தில், அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.ஈரோடு மாவட்டம், கனி ராவுத்தர் குளம், சி.எஸ்.நகர் பகுதியில் வசிப்பவர், பாட்ஷா; இவரது மனைவி அப்ரோஸ் பேகம். இவர்களின் மகன், முகம்மது யாசின். எட்டு வயதான இந்த சிறுவன்.சின்ன சேமூர் அரசு தொடக்கப் பள்ளியில், தற்போது மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X