பொது செய்தி

இந்தியா

மோடி மீதான விதிமீறல் புகார்; தகவல் தர ஆணையம் மறுப்பு

Updated : ஜூன் 10, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியது பற்றிய விபரங்களை தர தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.






லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது நடத்தை விதிமுறைகளை மீறியதாக மோடி, அமித்ஷா, ராகுல் உட்பட பல தலைவர்கள் மீது தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.





இந்நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்கள் மற்றும் எடுத்த நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டில்லி பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதுபற்றிய தகவல் தொகுப்பு எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி தேர்தல் விதிமுறை மீறல் என்பது சர்வசாதாரணமாக எல்லா அரசியல் கட்சிகளும் மீறுகின்றன. உதாரணமாக இரவு பத்து மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிக்க வேண்டும் என்பது நிபந்தனை. பத்து ஒன்றுக்கு முடித்தால் அது தேர்தல் விதிமீறல் என்று கணக்கிடப்படும். இந்த தேர்தல் விதிமுறை என்பது தேர்தல் சுமூகமாக நடக்க எடுக்கப்படும் நடவடிக்கையே. இந்த தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுப்பதில்லை. வேலூரில் நடந்தது போல் நடந்தால் நீதிமன்றங்கள் தான் நடவடிக்கை எடுக்கும். மோடியை மட்டும் குறிவைத்து ஒருவித காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த தீவிரவாத தமிழர்கள் நடவடிக்கை எடுக்க நினைத்தால் அவர்களது கெட்ட எண்ணம் நிறைவேறாது.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
11-ஜூன்-201913:39:37 IST Report Abuse
venkatan பத்திரிக்கை காரவுங்க ஜனநாயகத்தின் 4வது தூண்.உச்ச நீதிமன்றம் போல..நீங்க நடுநிலையாளரா இருக்கோணும். அரசியல் பண்ணாதீங்கோ நைனா..
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
11-ஜூன்-201912:49:15 IST Report Abuse
sundarsvpr தேர்தல் ஆணையம் ஒரு நடுநிலை நிறுவனம். நேற்று வரை நடந்த தேர்தல்களில் எந்தவித குறைபாடுகள் இல்லை. நடப்பு தேர்தலும் நன்றாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் விதிக்கு உட்பட்டு தேர்தல் நடத்தியுள்ளனர் பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X