போராடிய சிறுவனுக்கு தூக்கு?

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
துபாய்: சவுதி அரேபியாவில் சிறுபான்மையினராக உள்ள, ஷியா முஸ்லிம் பிரிவினர், உரிமைகள் கோரி போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக, 10 வயது சிறுவன், முர்தாஜா குரேரிஸ் என்பவன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு, 13 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்டான். தற்போது, 18 வயதாகும் அவனுக்கு எதிரான வழக்கு விசாரணை, தீவிரமாக நடந்து வருகிறது. அவனுக்கு துாக்கு தண்டனை
போராடிய சிறுவனுக்கு தூக்கு?

துபாய்: சவுதி அரேபியாவில் சிறுபான்மையினராக உள்ள, ஷியா முஸ்லிம் பிரிவினர், உரிமைகள் கோரி போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக, 10 வயது சிறுவன், முர்தாஜா குரேரிஸ் என்பவன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு, 13 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்டான். தற்போது, 18 வயதாகும் அவனுக்கு எதிரான வழக்கு விசாரணை, தீவிரமாக நடந்து வருகிறது. அவனுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படலாம் என, 'ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்' என்ற, மனித உரிமைக்கான அமைப்பு, அச்சம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
11-ஜூன்-201908:37:52 IST Report Abuse
oce வெள்ளை துணி போர்வை தலைப்பா கட்டுன் திரியும் அரேபிய பெட்ரொல் ஷேக்குகளையும் பிடித்து கடலில் தள்ளினால் இந்தியாவில் சிறுபான்மை என்ற பெயரில் பெருகியுள்ள முஸ்லீம்கள் கொழுப்பு அடங்கும். அந்த பையன் உரிமைகள் தானே கேட்டான். கொலையா செய்தான். அவனுக்கா தூக்கு.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
11-ஜூன்-201909:18:15 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதையெல்லாம் தட்டி கேட்க அமைதி மார்கத்தினருக்கு திராணி கிடையாது. கேட்டால் மதகோட்பாடு என்று பழைய பல்லவி பாடுவார்கள்....
Rate this:
Being Justice - chennai ,இந்தியா
11-ஜூன்-201910:01:55 IST Report Abuse
Being Justice சரி உன் போன்றவர்கள் கொழுப்படங்க என்ன வழி? சர்வாதிகார நாட்டையும் ஜனநாயக நாட்டையும் பிரித்தறியக்கூடிய ஞானம் வேண்டும். கிம் ஜாங் உன் போல மீனுக்கு இரையாக்குவது சரியா? ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல் சரி என்றே படுகிறது. அடுத்தவர் பற்றிய கவலை இல்லை. இதெல்லாம் நல்லதற்கில்லை....
Rate this:
Chennai B.S - Chennai,இந்தியா
11-ஜூன்-201910:11:13 IST Report Abuse
Chennai B.Sஇந்த உலகில் ஆடும் வரை ஆடு மறு உலகில் சந்திப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X