ஜி-7 மாநாடு: மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (12)
Advertisement
ஜி-7 மாநாடு: மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு

புதுடில்லி: பிரான்சில் நடக்க உள்ள ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரான், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், ஜி-7 நாடுகளின் 45-வது உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஜ் நகரில் வரும் ஆக .24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது.இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். அதனை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது..இ்வ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.




Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201910:53:29 IST Report Abuse
Thiagu எல்லாம் 2024 ல என்ன சொல்லும்
Rate this:
Share this comment
Cancel
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201910:50:29 IST Report Abuse
Thiagu எரியுது பாரு
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-201910:36:15 IST Report Abuse
Allah Daniel போயும் போயும் மோடியே திருப்பவும் பிரதமர் ஆயிட்டாரே..நம்ம P-சீ-dumb-பாரம், கார்த்தி P-சீ-dumb-பாரம் போன்ற உன்னத மனிதர் பிரதமர் ஆகி இருந்த நாட்டுக்கு என்னமா உழைச்சிருப்பாங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X