பொது செய்தி

இந்தியா

மோடி செல்லும் விமானம் பறக்க பாக்.அனுமதி

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (33)
Advertisement
மோடி செல்லும் விமானம் பறக்க பாக்.அனுமதி

இஸ்லாமாபாத்: பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்வதற்காக பாக். வான்பகுதியை பயன்படுத்த பாக். அரசு அனுமதி அளித்துளளது.

எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் பிஸ்கெக் நகரில் வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.




இதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பாக். வான் எல்லை வழியாக கிர்கிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பாக். வான் பகுதி வழியாக மோடி விமானம் செல்ல அனுமதி அளிக்குமாறு பாக். அரசிடம் கோரிக்கைவிடப்பட்டது. கடந்த பிப்ரவரியில் பாக். வான்பகுதியான பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதையடுத்து அப்பகுதியை பாக். மூடியது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கை பாக்.பிரதமர் இம்ரான் கான் ஏற்றுக்கொண்டதாகவும், மோடி விமானம் பறக்க பாக். வான் பகுதியை திறக்க உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
11-ஜூன்-201919:26:27 IST Report Abuse
oce இம்ரான் கான் தீவிரவாதிகளை எச்சரித்துள்ளாரா.
Rate this:
Share this comment
Cancel
11-ஜூன்-201919:23:25 IST Report Abuse
ஆப்பு இவுரே ரொம்ப நல்லவரு...அவுரு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவருன்னு காட்டிக்க வேணாமா?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
11-ஜூன்-201916:54:57 IST Report Abuse
தமிழர்நீதி என்ன ஒரு ஒற்றுமை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X