பொது செய்தி

இந்தியா

காயம்; ஷிகர் தவான் விலகல்

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக, இந்திய அணி துவக்க வீரர் ஷிகர் தவான் விலகினார். அவர் சில வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குறித்து பரிசோதித்த மருத்துவ குழு தவானை 3 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் வரும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். தவானுக்கு பதில் ரிஷப்பந்த்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.லண்டனில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸி.,க்கு எதிராக தவான் சதம் அடித்து வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இவரது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் மகிழ்வு கொண்டனர். இந்நிலையில் வரவிருக்கும் போட்டிகளில் தவான் ஆட மாட்டார். பெருவிரலில் காயம் ஏற்றபட்டுள்ளதால் அவர் 3 வாரம் ஓய்வு எடுக்க பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.


இவருக்கு பதில் ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJP TEAM - மதுரை,இந்தியா
12-ஜூன்-201901:29:05 IST Report Abuse
BJP TEAM அருமையான வீரர் தவான்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜூன்-201915:08:04 IST Report Abuse
இந்தியன் kumar விரைவில் குணமடைய வாழ்துகிரெய்ன்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
11-ஜூன்-201914:34:08 IST Report Abuse
ganapati sb finalukul nalam petru meendum varatum thavan. kadaisi ulagakopaiyaga irukum dinesh karthik kkiru thiramai nirubika vaaypu kidaikatum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X