உ.பி., வெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (19)
Advertisement
உ.பி., வெயில் கொடுமை,  ரயில், தமிழகம்,

லக்னோ: உ.பி.,யில் கடும் வெப்பம் காரணமாக, ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. பொது மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஜான்சியில் கேரள விரைவு ரயிலில் பயணித்த 5 பேர் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.


அவர்களில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதில், கோவையை சேர்ந்த பச்சையா (80), தனலட்சுமி (74), ஆகியோரும் , நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சுப்பையா(89) மற்றும் பாலகிருஷ்ணன்(79) ஆகியோரும் கேத்தி பகுதியைச் சேர்ந்த பச்சா கவுடர்(80) உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர்கள், சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பும்போது, வெயில் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர்.

ஆக்ரா சென்றுவிட்டு, படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டியில், கோவை திரும்பும் போது உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஜூன்-201920:29:54 IST Report Abuse
Natarajan Ramanathan Kuwait வெப்பநிலை 56, 57 என்பதெல்லாம் புருடா. உலகிலேயே அதிக வெப்பம் 50 c தான். பாகிஸ்தானில் பதிவாகி உள்ளது.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-201908:14:46 IST Report Abuse
தமிழ்வேல் வெப்பநிலை எப்போதும் நிழலில்தான் கணக்கிடப்படும். வெயில் உள்ள இடத்தில் எடுத்தால், தெர்மோமீட்டர் தெறிக்கும்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஜூன்-201916:44:36 IST Report Abuse
சுந்தரம் s://gulfnews.com/world/gulf/kuwait-and-saudi-arabia-records-highest-temperature-on-earth-1.1560325581417. Kuwait on Saturday recorded the highest temperatures in the world reaching 52.2 degrees Celsius in the shadows and 63 degrees Celsius under direct sunlight, according to Al Qabas newspaper. In Saudi Arabia, the mercury rose to 55 degrees Celsius in Al Majmaah at noon. The heatwave is expected to continue well into the summer season, which officially kicks off on June 21. Arabia Weather website stated that the heatwave has also struck Qatar, Bahrain and the UAE, with the heat being accompanied by a high humidity rate. Meteorologists in Kuwait have predicted a volatile summer this year, noting that temperatures could reach 68 degrees under the sun next month....
Rate this:
Share this comment
Cancel
மாடசாமி - Madurai,இந்தியா
11-ஜூன்-201918:45:44 IST Report Abuse
மாடசாமி இதற்குத்தான் வட இந்தியாவுக்கு போக கூடாது. இந்தி தேவையில்லை
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
11-ஜூன்-201917:46:47 IST Report Abuse
Rajan சூசை, : மோடியின் சதி, யோகி ஆட்சியின் கேவலம், போராட்டம் பண்ண செம செம சான்ஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X