கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் வழக்கு ஒத்திவைப்பு

Added : ஜூன் 11, 2019
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் முதல்வர் பழனிசாமி மீது அவதுாறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியதாக திண்டுக்கல்லை சேர்ந்த அரசு வழக்கறிஞர் மனோகரன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அவரது தரப்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜரானார். விசாரணையை ஜூலை 12க்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X