பொது செய்தி

தமிழ்நாடு

அ.ச.ஞா., விருது:

Added : ஜூன் 11, 2019
Advertisement

சென்னை : கம்பன் கழகம் வழங்கும், அ.ச.ஞானசம்பந்தம் விருதுக்கு, சிறந்த நுால்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை கம்பன் கழகத்தின் சார்பில், அ.ச.ஞானசம்பந்தம் விருது வழங்கப்பட உள்ளது. 2018ம் ஆண்டு வெளிவந்த, கம்பன் பற்றிய அல்லது கம்பராமாயணம் பற்றிய ஆய்வாக வெளிவந்த நுால்களுக்கு, இவ்விருது வழங்கப்படஉள்ளது. விருதுடன், 5,000 ரூபாய் ரொக்கமும் தரப்படும்.தகுதியான நுால் களின் மூன்று படிகளை, வரும், 30ம் தேதிக்குள், 'இலக்கியவீதி இனியவன், செயலர், சென்னை கம்பன் கழகம், 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை - 600 101' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X