சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் தர்ணா

Added : ஜூன் 11, 2019
Share
Advertisement
சென்னை : ஊதிய உயர்வு வழங்கக்கோரி, தமிழகத்தில், மூன்று இடங்களில், '108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள், நேற்று, தர்ணா போராட்டம் நடத்தினர்.தமிழக அரசின், '108' ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை, ஜி.வி.கே., - இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம், 931 வாகனங்களுடன், செயல்படுத்தி வருகிறது. இதில், 4,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தி

சென்னை : ஊதிய உயர்வு வழங்கக்கோரி, தமிழகத்தில், மூன்று இடங்களில், '108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள், நேற்று, தர்ணா போராட்டம் நடத்தினர்.தமிழக அரசின், '108' ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை, ஜி.வி.கே., - இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம், 931 வாகனங்களுடன், செயல்படுத்தி வருகிறது. இதில், 4,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, சென்னை, டி.எம்.எஸ்., வளாகம், மதுரை மற்றும் திருப்பூரில், 108 ஆம்புலன்ஸ் சேவை மைய அலுவலகங்கள் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X