பொது செய்தி

இந்தியா

2024க்குள் சுத்தமான குடிநீர் இலக்கு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (17)
Advertisement

புதுடில்லி: வரும் 2024க்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: 'நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்' என பா.ஜ. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை விரைவு படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 14 லட்சம் குடும்பத்தினருக்கு இன்னும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தான் இந்த பிரச்னை உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த குறை போக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-201910:31:38 IST Report Abuse
rm Whether got votes are not,central Govt. should be impartial. They should consider southern states also.More over all mineral water companies how can they get water.If they have sources why cannot the Govt.?
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-201908:20:12 IST Report Abuse
தாண்டவக்கோன் அருமையான திட்டம்! நாட்டு மக்கள் நேரடியாக பயன்பெறக்கூடிய வகையில் அமைந்தால் நல்லது! இப்படி ஒரு திட்டத்திற்காக இதை யோசித்ததற்காகவாவது பிஜேபிக்கு ஒரு சல்யூட்!
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
12-ஜூன்-201906:22:29 IST Report Abuse
venkatan குடித்தண்ணீருக்கு மாநில அரசு திட்டம் போட்டு ஊழல் பண்ணு வாங்க...வீராணம் குடிநீர்த்திட்டம் என்று சொல்லி..
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
12-ஜூன்-201906:45:52 IST Report Abuse
Rayவீராணத்தை நொட்டை சொல்லி வெறுப்பு அரசியல் செய்ததோடு சரி வேறு திட்டம் ஒன்றாவது செயல் படுத்தினார்களா வேங்கடன்? இன்றைக்கும் யாரோ நிறைவேற்றிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்மும் வீராணம் தண்ணிதான் சென்னைக்கு வந்து கொண்டிருக்குன்னு அறிவீரா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X