பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : ஜூன் 12, 2019
Share
Advertisement
� ஆன்மிகம் �மண்டல பூஜைஅபிஷேக, ஆராதனை காலை, ௬:௦௦. சிறப்பு அலங்காரம் மாலை, ௬:௦௦. இடம்: பிடாரி வீராத்தம்மன் கோவில், ஜல்லடியன்பேட்டை, சென்னை - ௧௦௦.கோமாதா வழிபாடுசோமவார கோமாதா பூஜை ௭:௧௫. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩. )௯௪௪௪௬ ௨௯௫௭௦.� சொற்பொழிவு �மஹா சுவாமிகள்திருச்சி கல்யாணராமன், இரவு, ௭:௦௦ முதல், ௯:௦௦ வரை. இடம்: தேவி அகாடமி பள்ளி,

� ஆன்மிகம் �மண்டல பூஜைஅபிஷேக, ஆராதனை காலை, ௬:௦௦. சிறப்பு அலங்காரம் மாலை, ௬:௦௦. இடம்: பிடாரி வீராத்தம்மன் கோவில், ஜல்லடியன்பேட்டை, சென்னை - ௧௦௦.கோமாதா வழிபாடுசோமவார கோமாதா பூஜை ௭:௧௫. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩. )௯௪௪௪௬ ௨௯௫௭௦.� சொற்பொழிவு �மஹா சுவாமிகள்திருச்சி கல்யாணராமன், இரவு, ௭:௦௦ முதல், ௯:௦௦ வரை. இடம்: தேவி அகாடமி பள்ளி, பரமேஸ்வரன் அரங்கம், ஆலப்பாக்கம் மெயின் ரோடு, வளசரவாக்கம், சென்னை - ௮௭.ஆனந்த ராமாயணம்வி.கோபால சுந்தர பாகவதர், மாலை, ௬:௩௦. இடம்: பாலசுப்ர மணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௪௪. )௯௭௧௦௬ ௪௩௯௬௭.� பொது �நாடக விழாமுத்ராவின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் மாலை, ௬:௦௦. எஸ்.எல்.நாணுவின், 'நன்றி மீண்டும் வருக' நாடகம் - இரவு, ௭:௦௦. இடம்: இன்போசியஸ் ஹால், ராமகிருஷ்ண மிஷன் பள்ளி வளாகம், ௩௧, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை - ௧௭.இலவச யோகா பயிற்சிஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணா மந்திரம், உணவு பழக்க வழக்கங்கள், ஷட்கிரியைகள் பற்றிய பயிற்சி வகுப்பு. காலை, ௫:௩௦ முதல் ௭:௦௦ வரை. இடம்: சத்யானந்தா யோகா மையம், ௨, திருவீதி அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - ௪௨. )௭௮௭௧௭ ௧௫௧௫௨.கம்ப ராமாயண வகுப்புநடத்துபவர்: புலவர் உ.தேவதாசு, மாலை, ௬:௩௦ முதல் இரவு, ௮:௦௦ வரை. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - ௫௩.கண்காட்சிlகலை நிகண்டு, கைத்தறி கலைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, ௧௦:௦௦ முதல், இரவு, ௯:௦௦ வரை. இடம்: சங்கரா அரங்கம், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - ௧௮.lசில்க் இந்தியாவின் கைத்தறி பட்டு விற்பனை மற்றும் கண்காட்சி. காலை, ௧௦:௩௦ முதல் இரவு, ௮:௩௦ வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - ௩௪.lகோடைக் கால கைத்தறி ஆடைகள் கண்காட்சி, காலை, ௧௦:௦௦ முதல் இரவு, ௮:௦௦ வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - ௨.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X