பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருடன் நெல் ஜெயராமன் குடும்பம் சந்திப்பு

Added : ஜூன் 12, 2019
Advertisement

சென்னை : மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்தினர் முதல்வர் பழனிசாமியை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.இதுகுறித்து நெல் ஜெயராமன் சகோதரர் ஞானசேகரன் கூறியதாவது:ஜெயராமனின் பாரம்பரிய நெல் உற்பத்தி தொடர்பான தகவல்கள் பிளஸ் 2 மாணவர்களின் தாவரவியல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இதற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இதற்கான ஏற்பாடுகளை செய்த அமைச்சர் காமராஜுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X