பொது செய்தி

இந்தியா

பழங்குடி விவசாயிககளை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி

Added : ஜூன் 12, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி ராம்குமார் அறக்கட்டளை சார்பில், பழங்குடியின விவசாய கூலித் தொழிலாளர்களை கவுரப்படுத்தும் நிகழ்ச்சி, டி.என்.பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமை தாங்கி, புதுச்சேரி பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின் அவர்களுக்கு புதிய துணிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கரிக்கலாம்பாக்கம், டி.என்.பாளையம், கோர்க்காடு உள் ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற் பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X