விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு: நிர்மலா

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு: நிர்மலா

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியது, விவசாயம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு தான், மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக, விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான், அரசின் முதல் பணி. மீன்வளத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201902:20:25 IST Report Abuse
 Muruga Vel விவசாய கடன் தள்ளுபடி ஆகும் என்று சாத்தியமில்லாத வாக்குறுதி அளிப்பதை தடை செய்ய வேண்டும் ... மழை அதிகமா பெய்தால் மானியம் குறைவா பெய்தால் மானியம் நேரம் கெட்ட நேரத்தில் பெய்தால் மானியம் இவைகளுக்காக போராட்டம் நடப்பதை தடை செய்ய வேண்டும் ..மாற்று பயிர் மற்றும் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை பிரபலப்படுத்த வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
12-ஜூன்-201911:45:06 IST Report Abuse
Manikandan Sivalingam விவசாயம் செய்ய தண்ணீர் வேண்டும்.......நீர் இன்றி அமையாது உலகு.....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-201908:30:12 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல முடிவு. விவசாயிகளுக்கு ஆயுளுக்கும் 6000 தருவதைவிட (தமிழகத்திற்கு) தண்ணீரைக் கொண்டுவந்தால் போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X