அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோலியனுாரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 கோலியனுாரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

விழுப்புரம்:கோலியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது.
கோலியனுார் தேரடி வீதியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் சுரேஷ்பாபு, ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், துணைச் செயலர் சீத்தா கலியபெருமாள், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் அழகேசன், ஜெ., பேரவை செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் ராமசாமி வரவேற்றார். சிவக்குமார் துவக்கவுரையாற்றினார்.கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் நாகையன், வளவனுார் பேரூராட்சி செயலர் சங்கரலிங்கம், விழுப்புரம் தொகுதி முன்னாள் செயலர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினர். முன்னாள் ஒன்றிய சேர்மன் குப்புசாமி, இணைச் செயலர் பரமசிவம், பாசறை துணைச் செயலர் பட்டாபிராமன், விவசாய பிரிவு செயலர் மணிமாறன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய மாணவரணி துணை தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X