பொது செய்தி

இந்தியா

ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (19)
Advertisement
  ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?

புதுடில்லி: நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதம் அளவுக்கு, மிகைப்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக, முன்னாள் தலைமை பொருளாதாரஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அளித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2011--12 மற்றும் 2016-17 ஆகிய நிதியாண்டுகளில், 7 சதவீதம் அளவுக்கு இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், 4.5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சிஇருந்திருக்க வேண்டும். இந்த மிகைப்படுத்தலுக்கு காரணம், ஜி.டி.பி.,யை அளவிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அதிகரிக்கப்பட்ட பதவிக்காலம் மே, 2019ம் ஆண்டு வரை இருந்த நிலையில், அரவிந்த் சுப்ரமணியன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
12-ஜூன்-201912:31:32 IST Report Abuse
J.Isaac மக்கள் ஓட்டு போடுகிறவரைக்கும் தான் ஜனநாயம் , மக்கள் உரிமை பற்றி பேசுவார்கள் . அதற்கு பிறகு ஆளுகிறவர்களும் அதிகாரிகளும் சேர்ந்து சொல்லுகிறதை தான் கேட்கவேண்டும் . ஐந்து வருடம் எதையும் பேசலாம் எதையும் செய்யலாம் . மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் . பாமரமக்களுக்கு GDP தெரியாது . GST யும் பற்றி தெரியாது .
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
12-ஜூன்-201911:23:30 IST Report Abuse
Girija மோடி செய்த மாபெரும் தவறு 2014 ஆட்சிக்கு வந்தவுடன் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன்களை வீட்டுக்கு அனுப்பி சுப்பாராவை ரிசர்வ் வங்கி கவர்னராக போடாதது. GST இங்குள்ள தமிழக கட்சிகள் தமிழ் "சிறு குறு உற்பத்தியாளர்கள்" வார்த்தை ஜாலம் நடத்தி பொய் பிரசாரம் செய்கின்றனர். சமையல் எரிவாயு ரூ 1100 என்று நா கூசாமல் மேடையில் பொய் சொன்ன கனிமொழிக்கு இலவச காஸ் ராஜ்ய சபா எம் பி என்கிற முறையில் பெற்று வருகிறார் என்பது யாருக்காவது தெரியுமா? வீட்டு உபயோக காஸின் விலையை தினசரி பெட்ரோல் விலையை போல் அரசு வெளியிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
12-ஜூன்-201911:20:31 IST Report Abuse
JIVAN சொம்புகள் கொம்புதூக்கி வந்து முட்டு கொடுக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X