யோகி ஆதித்யநாத் மீது ராகுல் காட்டம்

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (22)
Advertisement
யோகி ஆதித்யநாத் மீது ராகுல் காட்டம்

புதுடில்லி,: உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் குறித்து, சமூக வலைதளத்தில் ஆட்சேபகரமான செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை, உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து காங். தலைவர் ராகுல் கூறியது, தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், பொய் செய்தி வெளியிட்டதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைக்க, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., முயன்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணியாற்ற ஆள் இருக்க மாட்டார்கள். உத்தர பிரதேச முதல்வர் இந்த விஷயத்தில், முட்டாள்தனமாக நடந்துள்ளார் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
12-ஜூன்-201914:05:57 IST Report Abuse
Siva அந்த தீர்ப்பு அளித்த நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பற்றி இப்படி ஒருவர் தரக்குறைவாக கூறினால், உச்ச நீதி மன்றம் இதே தீர்ப்பு சொல்லுமா. பொதுவாகவே நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மிகவும் தவறாக உபயோகிகப்படுகிறது. யாரையும் புண்படுத்தாவிதத்தில் கூறினால் தவறு இல்லை. இல்லாவிடில் அவர் மீது நடவடிக்கை சரியே. (சோசியல் மீடியா) வில் கருத்து சொல்லுவோரின் அடையாளம் தெரியும் (லிங்கேட் டு ஆதார்), எண்பது விழுக்காடு தரக்குறைவான பதிவுகள் போடமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201912:51:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அதான் உபியை விட்டு விரட்டி விட்டார்களே அப்புறம் என்ன பேச்சு. காண்டா ?
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201912:22:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தோல்வி வெறுப்பில் உலறுகிறான் இவன். சுதந்திரம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுதான். அதே போல பேச்சுரிமை . இந்த பத்திரிகையாளர் பதிவிட்டது அநாகரிகமான செயல் , அதில் கருத்து / செய்தி ஒன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X