அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு இல்லை

Added : ஜூன் 12, 2019
Advertisement

சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று (12.06.19) சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனிடையே, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன், இன்றைய கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ள மாட்டார் என தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X