அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சிக்கும் ஆட்சிக்கும் பாதிப்பில்லை: ஜெயக்குமார்

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை : அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்னையே இல்லை. அது குறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது வழக்கமாக நடைபெறும் ஆலோசனை கூட்டம் தான். ஒற்றை தலைமை குறித்த கோரிக்கை அதிமுக.,வில் எழவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
12-ஜூன்-201920:09:39 IST Report Abuse
pazhaniappan பிஜேபி க்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் ,
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
12-ஜூன்-201917:11:57 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுகவின் கனவில் மீண்டும் மண்.......
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஜூன்-201914:03:34 IST Report Abuse
A.George Alphonse As soon as Sasikala released from Bangalore prison end of this year or ning of next year the AIADMK party and it's government will dance according to the tune of her.The falling on the feet culture of late.selvi.J.Jayalalithaa will also take rebirth once again after Sasikala's returns and resume as general secretary of this party.That time we can not hear such type of bold statements from the present leaders and the Ministers of this party at that time.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X