பொது செய்தி

தமிழ்நாடு

10 நகரங்களில் அனல் காற்று

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
10 நகரங்களில் அனல் காற்று, மிதமான மழை, வானிலை

சென்னை : தமிழகத்தில் 10 நகரங்களில் இன்றும் நாளையும் (ஜூன் 12, 13)அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் கூறுகையில், ''சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இரண்டு நாட்கள் அனல் காற்று வீச வாய்ப்புள்ளளது.

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
12-ஜூன்-201918:47:17 IST Report Abuse
oce நிலத்தடி நீரை சதா காலமும் உறிஞ்சினால் பூமியின் மேற்பரப்பின் பசுமை மற்றும் தட்பம் குறையும். வெப்பத்தை தானாகவே வரவேற்கும்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
12-ஜூன்-201918:43:57 IST Report Abuse
oce சூரியன் மேலே பூமி சென்று கொண்டிருப்பதால் இத்தகைய அனல் காற்று. வைகாசி 30 ஆனி 15 என 45 டிகிரிகள் தாண்டினால் இந்த வெப்பம் நேராக பூமியை தாக்கும் வாய்ப்பு வராது. பக்கவாட்டில் சென்று விடும்.
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
12-ஜூன்-201914:54:42 IST Report Abuse
Being Justice பூமாதேவி சிரிக்கப்போறா எல்லாரும் உள்ள போகவேண்டியதுதான். ஆயிரக்கணக்கான அடிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய அனைவரும் இதுல உள்ள போகவேண்டியதுதான். நீதிமன்றம் இவ்வாறு தண்ணீர் உறிஞ்ச தடை விதித்தும் அதை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் அந்த பெரு நிறுவனங்களுக்கு துணை போன அதிகாரிகள் அனைவரும் உள்ளே போகவேண்டியதுதான். இது போன்ற நிறுவனங்களில் நடைபெறும் இது போன்ற அக்கிரமங்களை தடுக்க ஒன்றிணையாத மக்களும் உள்ளே போகவேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X