பொது செய்தி

இந்தியா

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி : பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன், பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் விவசாய கடனை செலுத்தி உள்ளார்.



latest tamil news


இது குறித்து அமிதாப் பச்சன் தனது வலைதள பக்கத்தில் எழுதி உள்ள கட்டுரையில்,
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் என குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் சிலரின் வங்கி கடன்களை தான் செலுத்த உள்ளதாக அமிதாப் ஏற்கனவே கூறி இருந்தார். விவசாயிகளுக்கு அமிதாப் உதவுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு உ.பி.,யை சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களை அமிதாப் செலுத்தினார்.


latest tamil news


மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அமிதாப், புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தான் நாட்டின் உண்மையான அரண்கள் எனவும் புகழ்ந்துள்ளார் அமிதாப்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
12-ஜூன்-201921:22:50 IST Report Abuse
அம்பி ஐயர் நம்ம ஊரு சினிமாக்காரனுங்க அரசியல் பண்றானுங்க..... அரசியல் வியாதிங்க நல்லாவே நடிக்கிறானுங்க.... இவுனுங்களா விவசாயிகள் கடனைக் கட்டப் போறாங்க....??? விவசாயிகள்கிட்ட இருந்து இருக்குறதையும் பிடுங்காமல் இருந்தால் சரித்தான்....
Rate this:
Cancel
Joseph Murugan Abdullah - Tirunelveli,இந்தியா
12-ஜூன்-201920:35:30 IST Report Abuse
Joseph Murugan Abdullah Great job Amitabji
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-201920:13:54 IST Report Abuse
rajesh wooow what a great service you have done for our farmers. I salute you sir
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X