சீரமைக்கப்பட்ட சிக்னல் எஸ்.பி., சரவணன் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைக்கப்பட்ட சிக்னல் எஸ்.பி., சரவணன் திறப்பு

Added : ஜூன் 13, 2019
 சீரமைக்கப்பட்ட சிக்னல் எஸ்.பி., சரவணன் திறப்பு

கடலுார்:கடலுாரில் சீரமைக்கப்பட்ட சிக்னலை எஸ்.பி.,சரவணன் திறந்து வைத்தார்.கடலுார் அண்ணாபாலம், தலைமை தபால் நிலையம், ஆல்பேட்டை, செம்மண்டலம், பச்சையாங்குப்பம் இரட்டைரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், 13 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட அண்ணாபாலம் சிக்னலை எஸ்.பி., சரவணன் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., சாந்தி, புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானவேல் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X