பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டியக்கத்தின் கூட்டம்

Added : ஜூன் 13, 2019
Advertisement
 தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டியக்கத்தின் கூட்டம்

சிதம்பரம்:சிதம்பரம் அடுத்த கடவாச்சேரியில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், ைஹட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது
.அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள், சஞ்சீவி, சரவணன், மணிவண்ணன், பாபு, பாலு, முனுசாமி, சிற்றரசு, மனோகரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ைஹட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் ைஹட்ரோ கார்பன் திட்டம் மற்றும் நீரியல் விரிசல் முறை குறித்து, விஞ்ஞானிகள், புவியியல், வல்லுனர்கள், நீரியல் நிபுணர்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடங்கிய வல்லுனர் குழு அமைக்க வேண்டும். அவர்களை கொண்டு பொதுமக்களை சந்தித்து புரிதலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X