பொது செய்தி

தமிழ்நாடு

கர்னத்தம் கிராமத்தில் இன்று கும்பாபிேஷகம்

Added : ஜூன் 13, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
இதையொட்டி நேற்று (12ம் தேதி) காலை 9:30 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, சிறப்பு ேஹாமம் இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று (13ம் தேதி) கும்பாபிேஷகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணிக்கு தீபாராதனை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:30 மணிக்கு விநாயகர், மாரியம்மன், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X