பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா பாட புத்தகம் வழங்கல்

Added : ஜூன் 13, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:கொடுக்கூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கப் பட்டது. விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் அரசு நடுநிலைப் பள்ளியில், முதல் பருவ விலையில்லா பாட புத்தகம் வழக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கி, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார்.ஆசிரியர்கள், வில்லியம் ஜேம்ஸ், கிருஷ்ணவேனி, எழிலரசி, கயல்விழி, முருகன் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X