பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நுட்ப பயிலரங்கம்

Added : ஜூன் 13, 2019
Advertisement

காரைக்குடி:அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ரூசா திட்டத்தின் கீழ் "கற்றல் - கற்பித்தலில் மெய்நிகர் தொழில் நுட்பம்" என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடைபெற்றது.சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆனந்த்போஜன் பங்கேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் பயிலரங்கின் தொடக்க விழாவில் தலைமையுரை ஆற்றினார். அழகப்பா பல்கலை.,மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர். அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் தர்மலிங்கம் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X