சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காற்றில்லாத சக்கரம் தயாராகிறது!

Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
காற்றில்லாத சக்கரம் தயாராகிறது!

பிரபல டயர் நிறுவனமான மிச்செலின், ஜெனரல் மோட்டார்சி,ன் 'செவர்லே போல்ட்' என்ற மின்சார காருக்கு, புதிய வகை சக்கரங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சக்கரத்திற்குள், டியூப் கிடையாது. எனவே, அதில் காற்றை அடைக்கும் தேவையும் இல்லை. பிறகு?
வழக்கமான சக்கரத்திற்கு பயன்படும் ரப்பரில் தயாராகும் இந்த டயருக்கு, 'அப்டிஸ்' என்று மிச்செலின் பெயரிட்டுள்ளது. ' யுனீக் பங்க்சர்லெஸ் டயர் சிஸ்டம்' என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கம்தான் 'அப்டிஸ்'.
ஆனால், ரப்பரின் பயன்பாடு இதில் குறைவு. தவிர, வண்டி ஒடும்போதே டயர் வெடிக்கும் ஆபத்து இருக்காது. வண்டிகளில் ஸ்டெப்னி மாட்டத் தேவையில்லை என்பதால், வாகனத்தின் எடையும் சில கிலோக்கள் குறையும்.
ஜெனரல் மோட்டார்சே இதை வண்டிகளில், பொருத்தவிருப்பதால், நிச்சயம், அப்டிஸ் டயர்களுக்கு வரவேற்பு பெருகும் என, எதிர்பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
15-ஜூன்-201908:06:33 IST Report Abuse
atara This is only works on paper not possible , This can be aided by filling foam in present tubeless tyres , Fuel Efficiencey challenge, so a Truck carrying 30 tons there needs rigidity and minimal surface contact , so the innovation says to use Square wheel , This is sort of creating square surface. So Foam is lighter than air. So This type of tyres are for Shock absorb free vehicles but lags fuel efficient.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X