தேர்தல் முறையில் சந்தேகம்: சோனியா

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (128)
Advertisement

ரேபரலி: இந்திய தேர்தல் நடைமுறையில் பல வகையான சந்தேகங்கள் உள்ளதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.





ரேபரேலி லோக்சபா தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற போது தொண்டர்களிடம் பேசிய சோனியா, பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்தார். லோக்சபா தேர்தலுக்கு பின் முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா பேசுகையில், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி, கண்ணியத்தின் எல்லையை கடந்து செயல்பட்டுள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் பலவகையான சந்தேகங்கள் உள்ளன.




வாக்காளர்களை கவருவதற்காக அனைத்து வகையான தந்திரங்களையும் கையாண்டுள்ளனர். தேர்தல்களில் நடந்தவை அனைத்தும் நேர்மையானதா அந்நீதியானதா என நாட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள். இவ்வாறு சோனியா பேசி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
18-ஜூன்-201911:01:05 IST Report Abuse
Jayvee திமுகவுடன் கூட்டணி வைத்ததன் பலன் .. ஊழல் சந்தேகம் மற்றும் நம்பிக்கை துரோகம் ..
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
18-ஜூன்-201900:31:41 IST Report Abuse
Gnanam அடுத்துவரும் தேர்தல்களில் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
17-ஜூன்-201912:42:47 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam அம்மா தாயே ... கொஞ்சம்நாள் அமைதியா இத்தாலி போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க எல்லாம் சரியா கிடும். ஜோஸ்யம் இல்ல. ஒரு தேசிய கட்சிய்ய இந்த நிலமைக்கு கொண்டுவந்தாச்சு ஒரு தலைமைக்கு கூட ஆளில்லை. அதுமட்டுமல்ல எதிர் கட்ச்கிக்கு தேவையான குறைந்த பட்ச எம் எல் ஏக்கள் ( 58) இரண்டு முறையாக் அதற்க்கு கூட வழியில்ல அன் இப்படி பல் சிக்கல் . கொண்ஜம் டென்ஷனாத்தான் இருக்கும். அதுக்காக இன்னும் தேர்தல் சரியில்லை, வாக்கு இயந்திரம் சரியில்லை என் புலம்பல் செய்யாமல் ஒரு 6 மாதம் இத்தாலி போயிட்டு ராகுலையும் கூட்டிட்டு போனால் இந்தியா நல்லாயிடும். அதற்க்குளே பல் வழக்குகளும் ஒரு நிலைக்கு வந்துடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X