இம்ரான் கானின் மூக்கறுத்த பிரதமர் மோடி

Updated : ஜூன் 13, 2019 | Added : ஜூன் 13, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement
பிஷ்கெக்: கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார்.மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் ( ஜூன் 15) நடக்க உள்ளது.

பிஷ்கெக்: கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார்.latest tamil newsமத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் ( ஜூன் 15) நடக்க உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க இன்று டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு சென்றார். அங்கு சீன மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


latest tamil newsமாநாட்டிற்கு வந்த பாக்., பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்தார். பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து 3வது இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை. பயங்கரவாதத்தை பாக்., ஆதரிப்பதால் தான் பிரதமர் மோடி இம்ரான் கானை சந்திக்காமல் தவிர்த்தார் என கூறப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகளுடன் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என சீன அதிபருடனும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201902:36:55 IST Report Abuse
C.Jeyabalan இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
18-ஜூன்-201906:08:31 IST Report Abuse
B.s. Pillai Mr.Modi is a true representative of Indians. Though mightier, we extend friendly hands first and then if the other side does not respond ,then we flex our muscles . Mr.Modi invited Nawaz Sheriff for his first taking P.M. oath taking ceremony. Then diverted his route to an unscheduled visit to Pakistan to greet him on his birth day. But such kind and peaceful conduct by our P.M.did not get the proper response but " stone for flower " was the response by them. He worked hard for 5 years relentlessly to project the black Terrorist face of Pakistan to the whole world. His efforts did not go in vain. Even the Nation more friendly to Pakistan, People Republic Of China , and kept quiet, when UN d Massood Azar a terrorist. We have to make Pakistan realise that India is at the end of its Patience . So the stern face in the world stage . That is the reason for not responding for peace talk initiative by the Pakistan foreign Minister as well as for Imran Khan letter for peace talks. There is some awakening in the minds of these leaders , especially Imran Khan who had chances to mingle with Indian sports personalities and has realised the good thoughts and true spirit of our Nation. Let us hope he makes full U Turn in favour of India.
Rate this:
Ganesh - chennai,இந்தியா
18-ஜூன்-201910:19:09 IST Report Abuse
GaneshNow i see that people understand the true intentions of Mr Modi. Earlier people were teasing him that he is NRI PM and Blah, blah... But all those are paying now....
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
16-ஜூன்-201907:47:46 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ மேலும் பயங்கரவாதிகளுடன் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என சீன அதிபருடனும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார் //// சீனா கிட்டே இதைப்பத்தி கூட ஏன் பேசணும்?? "நீ அவனுக்கு போர் விமானம் விற்காதே"-ன்னு சொல்லியிருக்கணும் ... அல்லது "நீ அவனுக்குப் போர் விமானம் விற்பது அமைதியைக் குலைக்கிறது"-ன்னாவது சொல்லியிருக்கணும் ......
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
18-ஜூன்-201910:02:01 IST Report Abuse
VELAN Sமோடி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார், இவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்று செய்தி வருகிறதே, வரட்டும் , அது மாதிரி , நம்ம எதிரி இம்ரான்கான் என்ன செஞ்சார் என்று செய்தியை காணோமே, அவரும் சீனாவுடனும், ரஸ்யா வுடனும் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம், அதை பற்றியும் இந்த சமயத்தில் எழுதணும் அல்லவா, ஏன் பத்திரிகையாளர்கள் எழுதவில்லை ,அதனால் இந்த செய்திகளில் ஏதோ கேப் இருக்கிற மாதிரி இருக்கே , மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை உணர்ந்து செய்திகளை பத்திரிகையாளர்கள் செய்தி போட முன் வரவேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X