தொலைச்சுடுவேன்!

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தொலைச்சுடுவேன்!

தொலைச்சுடுவேன்!

லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியினர், சரியாக பணியாற்றவில்லை; குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்; அவர்களை கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுப்போம். உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே, கட்சியில் இனி பொறுப்பு தரப்படும்.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்கிரஸ்

வேடிக்கையா இருக்கே!

பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. 'ஆட்டோமொபைல்ஸ்' நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பண வீக்கமும் கடுமையாக அதிகரித்துள்ளது. ஆனால், பங்குச் சந்தை மட்டும் லாபகரமாக செயல்படுவது, வேடிக்கையாக இருக்கிறது.

அசாதுதீன் ஓவைசிதலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

பொய் பேசுறாங்க!

பா.ஜ., கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும், லோக்சபா தேர்தலில், பொய் பிரசாரம் செய்து, வெற்றி பெற்று விட்டனர். ராகுல் தலைமையில் தொடர்ந்து செயல்பட்டு, பொய் பிரசாரத்தை முறியடிப்போம். தோல்வியை, வெற்றியாக மாற்றிக் காட்டுவோம்.

ஹரீஷ் ராவத்மூத்த தலைவர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
14-ஜூன்-201902:15:52 IST Report Abuse
 Muruga Vel டிஜிட்டல் புரட்சியால் வேலை வாய்ப்பு குறைவதை உலக நாடுகள் அனைத்தும் கவலையோடு எதிர் கொள்கின்றது ..குழந்தை பெறுவதில் சிக்கனம் காட்டுவதே தற்போதய சூழலுக்கு தேவையான விஷயம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X