இஸ்ரேல் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு: நெட்டன் யாகூ நன்றி

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement
இஸ்ரேல் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு: நெட்டன் யாகூ நன்றி

ஜெருசலேம்: ஐ.நாவில் இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஷாகெத் எனப்படும் பாலஸ்தீன தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு 'ஆலோசனை அந்தஸ்து' வழக்கக் கோரி ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிடம் பாலஸ்தீனம் கோரிக்கை விடுத்திருந்தது.





இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது கடந்த 6ம் தேதி நடந்த இந்த வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது. தீர்மானம் வெற்றிப்பெற்றது.இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகூ தனது டுவிட்டரில் 'இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவுக்கு நன்றி, தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
14-ஜூன்-201915:55:17 IST Report Abuse
Ram நல்ல பாம்பை தேடி மற்றொரு பாம்பு மோப்பம் பிடித்து வந்தால் அது ஆபத்து என்று தான் பாம்புக்கு பால் வார்க்கிறோம். பால் வாசனைக்கு பாம்பும் வராது, பாலை பாம்பு குடிக்காது. இது உண்மையா? பாம்பு நேசர்கள் விளக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201915:14:27 IST Report Abuse
Endrum Indian 1) முதலில் கவனிக்க - தன்னார்வ தொண்டு நிறுவனம் - இந்த வார்த்தையை சொல்லி எவ்வளவு மதமாற்றம், ஸ்டெர்லைட் ஆலை பணி நிறுத்தம் நடத்துகின்றது. இந்த தன்னார்வ நிறுவனங்களை "கிறித்துவ முஸ்லீம் மத மாற்ற இந்தியா பின்னேற்ற" நிறுவனங்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும். அதைத்தானே இந்த பாலஸ்தீன தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்து கொண்டிருக்கும்???ஆகவே செய்தது மிக மிக சரி. 2) இவனுங்க நம்ம விவசாயம் உள்ளே புகுந்து விதை கொடுக்கின்றோம் என்று சொல்லி, பிறகு அந்த விதையில் பயிர் நன்றாக வளர்ந்தது, நல்ல வியாபாரம் , விவசாயி மிக மகிழ்ச்சி கொண்டான் . ஆனால் பிறகு நடந்தது என்ன???? அந்த பயிரில் இருந்த விதையை மறுபடியும் விதைத்தால் ஒன்றுமே வரவில்லை அல்லது 20% தான் பயிர் விளைந்தது, அப்போது தான் அவனுக்கு புரிந்தது, இவனுங்கள் விவசாய அடிமைகள் தயார் செய்கின்றார்கள் என்று, அதாவது அவனிடமிருந்து மட்டும் தான் எப்போது விதை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொரு தடவையும்???அப்படி அடிமைப்படுத்திவிட்டான் என்று தெரிந்தது.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
14-ஜூன்-201917:09:26 IST Report Abuse
Darmavanஅடிப்படையில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் மேல் நாட்டினன் சூழ்ச்சி தொடர் வியாபாரம். இதை ஆங்கில மருத்துவம் ஒன்று மருந்து நோய் நீங்காது. ஆயுள் முழுதும் சாப்பிடவேண்டும் டாக்டரையும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.ஆக டாக்டர் /மருந்து இரண்டின் வியாபாரமும் வாழ்நாள் பூராவும் தொடரும்.... இது வியாபார சூழ்ச்சி....
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி திரு சாலிஸ் அஹமதின் ஆதங்கம் அவருடைய மனக்கவலையை வெளிப்படுத்துகிறது. இதே நிலையில் தான் தமிழகத்தில் உள்ள முன்னேற்றப் பிரிவினர் உள்ளனர். இந்த பகுத்தறிவாளர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் விசா கொடுத்தால் தமிழகத்தில் ஆரியர்கள் வந்து அவர்களின் வாழ்வாதாரம் கெட்டு போனதாக கட்டுக்கதையை நிலவவிட்டு எல்லா இடத்திலும் அவர்களை இம்சிக்கின்றது உங்களுக்கு புரியாது. அவர்களுக்கு நானூரு வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொள்ளையடிக்க வந்தஅக்பர் பாபர் தைமூர் சமூகமேல்லாம் சொந்தங்களாம். கவலைப்பட தேவையில்லை. இதுவரை முதுகு நரம்பில்லாதவர்கள் தான் நமது நாட்டில் பிரதமராக இருந்துள்ளனர். இபபோதுள்ளவர் இரும்பு மனிதர். எதிரிக்கு எமன். இன்னும் ஐந்தாண்டுகள் இப்படி தான். கவலை பட்டுத்தான் ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X