தொலைச்சுடுவேன்!: பிரியங்கா

Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: காங். பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியது லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியினர், சரியாக பணியாற்றவில்லை; குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்; அவர்களை கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுப்போம். உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே, கட்சியில் இனி பொறுப்பு தரப்படும்.

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
15-ஜூன்-201911:04:54 IST Report Abuse
Nallavan Nallavan சும்மாவா ?? இந்திய, இரானிய, இத்தாலிய கலப்பு ரத்தம் ஒடம்புல ஓடுது ....... அதனால சூடோ சூடு .......
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-ஜூன்-201907:08:59 IST Report Abuse
 nicolethomson செக்யூலர் என்று கூறிவிட்டு இப்போ மதங்களை உள்ளே இழுக்குறியே இது நியாயமா காங்கிரஸ் ?
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஜூன்-201912:44:01 IST Report Abuse
Cheran Perumal காங்கிரசார் எழுபது வருடங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள். இனி கொஞ்ச நாள் ஆதரவாக செயல்படட்டுமே அம்மணி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X