பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் ஜூலையில் அறிவிப்பு

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஜூலையில் உள்ளாட்சி தேர்தல்

சென்னை, : மாநில தேர்தல் ஆணையரின் ஆய்வு பணிகள் முடிந்ததும், ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில், உள் ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியை, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி துவங்கியுள்ளார். முதல் கூட்டம், கோவையில் நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட வாரியாகவும், மண்டல வாரியாகவும்கூட்டம் நடத்தப்படவுள்ளது.





இதில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச் சீட்டுகள், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.ஆய்வு கூட்டங்கள், ஜூலை முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட உள்ளன. அதன்பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதாக, மாநில தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
14-ஜூன்-201914:44:07 IST Report Abuse
Suri இல்லை வெயிலை வைத்து ஒரு ரெட் அலெர்ட் கொடுத்து தேர்தலை தள்ளி வைப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
14-ஜூன்-201914:43:25 IST Report Abuse
Suri ஒரு மழை வந்து மக்கள் கோபம் தீரும்/அடங்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்க மாட்டார்கள். இல்லை என்றால் அனைத்து தொகுதிகளிலும் அடிமை அண்ணா தி மு க டெபாசிட் பறிகொடுக்கும். எப்படியும் வெச்ச்சு செய்வதற்கு மக்கள் மறுபடியும் காத்துக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-ஜூன்-201910:24:52 IST Report Abuse
அசோக்ராஜ் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைக் காரணம் காட்டி வாய்தா வாங்கலாமே. மக்கள் இருவகை தேர்தல்களால் குழப்பம் அடைவார்கள் என்று சொல்லிப்பார்க்கலாம். EVM- பற்றி கான்க்ராஸ் புகார் செய்கிறது. ஆரெஸ் பாரதியும் வில்சனும் மகிழ்ச்சியாக இல்லை. எனவே ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X