'பினராயி பற்றி அவதூறு: 119 பேர் மீது வழக்கு

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement
'பினராயி பற்றி  அவதூறு:

திருவனந்தபுரம்,: கேரள முதல்வர், பினராயி விஜயனை பற்றி, சமூக வலைதளங்களில் அவதுாறாக கருத்து பதிவிட்டதாக, 119 பேருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சட்டசபையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, முதல்வர் அளித்த பதில் பற்றிய விபரங்கள், சட்டசபை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




கடந்த மூன்று ஆண்டுகளில், முதல்வரை பற்றி, சமூக வலைதளங்களில் அவதுாறாக கருத்து பதிவிட்டதாக, 119 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 45 பேர், மத்திய - மாநில அரசு ஊழியர்கள். இதில், 12 பேருக்கு எதிராக, துறை ரீதியான விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-201918:56:32 IST Report Abuse
தமிழன் பினராயி என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா ??? ஆளுகிறவர் விமர்சனத்தை தாங்கி கொண்டு தான் ஆக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201915:44:42 IST Report Abuse
Endrum Indian கேரளாவில் 47 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு???இதை அடக்கி வாசிக்கத்தான் இந்த மாதிரி வழக்கா பினராயி???
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201915:42:32 IST Report Abuse
Endrum Indian ஒரு சாதாரணன் யாரை பற்றி என்ன பேசினாலும் அதிக பட்சம் 10 பேர் அதை விரும்புவார்கள் அல்லது எதிர்ப்பார்கள் இதனால் அந்த தலைவருக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லை. இதே அந்த தலை அதாவது பப்பு முதல் முஸ்லீம் பேகம் மும்தாஜ் வரை பேசும் போது குறைந்தது 1 லட்சம் பேர் அதை வழிமொழிவார்கள். ஆகவே கோர்ட் இந்த மாதிரி கேஸ்களை தான் எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது இந்த மாதிரி சாதாரணனின் விமர்சனம் குறித்த கேஸை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X