வேடிக்கையா இருக்கே:ஓவைசி

Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (9)
Advertisement
வேடிக்கையா இருக்கே:ஓவைசி

ஐதராபாத்: ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் .அசாதுதீன் ஓவைசி பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. 'ஆட்டோமொபைல்ஸ்' நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பண வீக்கமும் கடுமையாக அதிகரித்துள்ளது. ஆனால், பங்குச் சந்தை மட்டும் லாபகரமாக செயல்படுவது, வேடிக்கையாக இருக்கிறது

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூன்-201915:45:20 IST Report Abuse
ஆரூர் ரங் நேரடியாகவும் பரஸ்பர நிதிகள் இன்சூரன்ஸ் வழியாகவும் இன்று பாரதப் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் எண்ணிக்கை எட்டுகோடியைத்தாண்டும். நேரடியாக டிமெட் கணக்குவைத்து பங்கு முதலீடு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை மூன்றரை கோடி.அதாவது பத்தாண்டுகளில் இருமடங்காகியுளளது .இவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை நடுத்தரவர்க்கத்தினர் .எவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்தை வருமானம் வரவாய்ப்பில்லாத இடத்தில் போடமாட்டார்கள் ஆண்டுக்காண்டு பங்குச்சந்தையில் அந்நிய முதலீடும் அதிகரிகிறது .அதனை செய்பவர்கள் நிதித்துறையில் பெருத்த அனுபவம் பெற்றவர்களே .ஒவைஸி வட்டியே வாங்கக்கூடாது கொடுக்கக்கூடாது என எண்ணும் இனத்தார் வங்கி வழியாக பங்குபரிவர்தனை செய்யவேண்டாம் .அங்கும் ஹவாலா நுழையவேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
14-ஜூன்-201914:29:51 IST Report Abuse
Ram Sekar துரை அய்யா. சூப்பரான பதிவு. இது மாதிரிதான் இவனுங்களுக்கு பதில் போடணும். போட்டாலும், ம்ஹூம் மூளையை யூஸ் பண்ண மாட்டேங்கிறாய்ங்க அய்யா.
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
14-ஜூன்-201910:09:18 IST Report Abuse
Being Justice அதில் விளையாடுபவர்கள் எல்லாம் குஜராத்திகள் மட்டுமே. ஏற்றி விற்று, இறக்கி வாங்கும் அனுபவம் கொண்டவர்கள். பங்கு சந்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஏற்ற இயக்கத்தினால் மட்டுமே நடைபெற்றால் இந்த அளவு ஆட்டம் இருக்காது.
Rate this:
Share this comment
Suppan - Mumbai,இந்தியா
14-ஜூன்-201912:55:03 IST Report Abuse
Suppanஆஹா இந்த நீதிபதி ஆராய்ந்து சொல்லிவிட்டார் குஜராத்திகள் மட்டும்தான் பங்குச் சந்தையில் விளையாடுகிறார்கள் என்று நல்லா அடிச்சு விடறாங்கய்யா படிப்பவன் எல்லாம் கேனையன் என்று நினைத்து...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X