டில்லியில் தனி வீடு கேட்கும் தமிழக, எம்.பி.,க்கள்

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (48)
Advertisement
டில்லி, தனி வீடு, காங்கிரஸ், காங்., எம்.பி.,க்கள்

புதுடில்லி: தமிழக காங்., எம்.பி.,க்கள் தனி வீடு வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
லோக்சபா தேர்தலில், ஜெயிச்ச புதிய, எம்.பி.,க்களுக்கு, நவீன வசதிகளுடன், டில்லி நார்த் அவென்யு பகுதியில், 36 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இது, 'பிளாட்' அடிப்படையில, நவீன லிப்ட், மாடுலர் கிச்சன் என சகல வசதிகளுடன் உள்ளது. இந்த குடியிருப்புகளில் பாதுகாப்பும் அதிகம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், 'எங்களுக்கு தனி வீடாக வேண்டும். சுதந்திரமாக இருக்க வேண்டும். எங்களை, யார் யார் பார்க்க வருகிறார்கள் என யாருக்கும் தெரியக்கூடாது' என நினைக்கின்றனர். அதனால, பழைய வீடாக இருந்தாலும், தனி வீடாக ஒதுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.






டீக்கடை பெஞ்சு செய்தியை படிக்க: https://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201904:56:08 IST Report Abuse
Mani . V ஆமா, அப்பொழுதானே "வேலை வாங்கித் தருகிறேன்" என்று ரோட்டு முக்குக்கு வரச் சொல்லி பிள்ளை வரம் கொடுக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
14-ஜூன்-201922:53:33 IST Report Abuse
natarajan s இவர்கள் வாங்கும் கட்டிங் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்றுதான் இந்த முன்னெச்சரிக்கை .
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
14-ஜூன்-201918:53:51 IST Report Abuse
Gopi அமைச்சர் பதவியில் இல்லை என்றால் பங்களா கொடுக்காதீங்க, அவர்களையெல்லாம் ஒரு குவாட்டர்ஸ்ல அடையுங்க. இந்தி படிச்சாதான் இடம் கிடைக்குமுனும் இவங்களுக்கு ஏற்கனேவே தெரியும் அதனால சைடு கேப்புல துரித இந்தி வகுப்பு முடிச்சிருப்பாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X