அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (8)
Advertisement

சென்னை: லோக்சபா தேர்தலில், அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், சென்னையில் முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201904:53:22 IST Report Abuse
Mani . V "நாங்கள் மாம்பழ கட்சிக்கே 500 கோடி கொடுத்தோம். உங்களுக்கு கொடுக்க மாட்டோமா?"
Rate this:
Share this comment
Cancel
R NAGARAJAN - Chennai,இந்தியா
14-ஜூன்-201915:30:33 IST Report Abuse
R NAGARAJAN திமுகவின் வெற்றிக்கு காரணம் திமுகவின் ஹிந்தி ஒழிப்பு தான். காரணம் புரியலையா மோடிக்கு எதிர்பலை இந்தியா முழுவதும் இருப்பதாக கூறி ஏமாற்றினார்கள் . ஹிந்தி தெரியாததால் மற்ற மொழி சன்னல்களில் பிஜேபிக்கு உள்ள ஆதரவு கருத்துக்கள் தெரியாமல் தமிழக மக்கள் ஏமாற்ற பட்டார்கள். படித்தவர்களின் ஒட்டு சதவீதம் குறைவு . காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றும் விவசாயிகள் மாதம் ஆறாயிரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாக்கு அளித்துள்ளனர் . காங்கிரஸ் ஆட்சி முறை பற்றியும் அதன் வாக்குறுதி தகுதி பற்றியும் மற்ற மாநில மக்கள் அறிந்து வைத்துள்ளனர். இது சட்ட மன்ற தேர்தலில் திமுகவுக்கு (அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதால்) எதிராக பிரதிபலிக்கும்
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201915:03:52 IST Report Abuse
மதுவந்தி எங்களில் சிலர் ஸ்லீப்பர் செல்கள் என்று 20₹ டோக்கன் விரைவில் அறிக்கை விடுவார். OPS அவர்களையும் கலந்து பேசி முடிவு எடுத்திருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X