பத்திரிகை புகைப்படக்கலைஞரா நீங்கள்?

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019
Share
Advertisement

எந்த ஒரு விஷயத்தையும் ஒரே ஒரு படத்தில் சொல்வதுதான் பத்திரிகை புகைப்படக்கலை.



latest tamil news


அந்த ஒரே ஒரு படத்திற்காக படாதபாடுபடுபவர்கள்தான் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள்.


latest tamil news


பெரும்பாலும் திருமணம் போன்ற நிகழ்வுகளை படம் எடுக்கும் புகைப்படக்கலைஞர்களை மனதில்வைத்துதான் புகைப்படக்கருவிகள் உருவாக்கப்படுகின்றது.


latest tamil news


Advertisement

தற்போது மிர்ரர்லெஸ் கேமிரா யுகத்தில்தான் பத்திரிகையாளர்களுக்கு பயன்படக்கூடிய பல விஷயங்கள் கேமிராவில் புகுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news


இது குறித்து பாரதிகலர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் கடந்த 80ம் ஆண்டில் இருந்து இந்த துறையில் இயங்கிவருபவரும் 200க்கும் மேற்பட்ட புகைப்பட பயிலரங்கத்தை நடத்தியவரும் முன்னனி தொழில்நுட்ப கலைஞரும் சோனி கேமிரா நிறுவனத்தின் துாதுவருமான பாரதி நாளை சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக பிரேத்யேக பயிலரங்கம் நடத்த உள்ளார்.


latest tamil news


இலவசமாக நடத்தப்படும் இந்த பயிலரங்கத்தில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் மட்டும் பங்கேற்கலாம் விவரத்திற்கு கி ேஷாரை தொடர்பு கொள்ளவும் எண்:9840094115.


latest tamil news




latest tamil news


-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X