இம்சை அரசன் இம்ரான்; அமர்ந்ததால் எழுந்தது சர்ச்சை

Updated : ஜூன் 14, 2019 | Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (25)
Advertisement

பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பாக்., பிரதமர் இம்ரான்கான், சபை நாகரிகம் தெரியாமல் நடந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.






ஷாங்காய் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற அரசுத் தலைவர்கள், அடுத்தடுத்து வரும் தலைவர்களுக்கு எழுந்து நின்று வரவேற்பு தந்தனர். ஆனால் பாக்., பிரதமர் இம்ரான் கான், நெறிமுறைகளை பின்பற்றாமல் நேராக தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். அவருக்கு பின்னர் வந்த பிரதமர் மோடியும், தலைவர்களை வரவேற்க நின்றிருந்தார். அனைவரும் நின்றபடி மற்றவர்களுக்கு வரவேற்பு அளிப்பதை கண்டு எழுந்து நின்ற இம்ரான், சற்று நேரத்தில் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். சபை நாகரிகம் அறியாமல் அவர் நடந்து கொண்ட இந்த வீடியோவை, பாக்., ஆளும் கட்சியான பி.டி.ஐ., தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.









முதல்முறை அல்ல:


இதேபோல், சமீபத்தில் சவுதியில் நடந்த இஸ்லாமிய ஒத்தழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற இம்ரான், நெறிமுறைகளை மீறியதாக கண்டனம் எழுந்தது. சவுதி மன்னரிடம் பேசும் போது அவரை பார்க்காமல், அவரது மொழி பெயர்ப்பாளரை பார்த்து இம்ரான் பேசினார். மேலும் அவர் மன்னரிடம் மொழிபெயர்க்கும் முன், இம்ரான் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் நெறிமுறைகளை மீறி சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார் இம்ரான்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
18-ஜூன்-201915:09:59 IST Report Abuse
narayanan iyer அவர் புதியவர் . தெரியாமல் நடந்துவிட்டது . சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் . அடுத்தமுறை சரியாக நடந்துகொள்வார் .
Rate this:
Share this comment
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
18-ஜூன்-201918:07:00 IST Report Abuse
Bhagat Singh Dasan, இவங்க தான் ராவுல் வின்சிக்கு வோட்டை போட்டவங்க...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201911:21:46 IST Report Abuse
Cheran Perumal அந்த இனத்துக்கே கொஞ்சம் மமதை உண்டு. வெள்ளிக்கிழமை மதியத்தில் எவன் ரோட்டில் போகிறான் பார்க்கிறேன் என்று கண்டபடி இருசக்கர வாகனத்தை ரோட்டை மறித்து நிறுத்திவிட்டு தொழுகைக்கு போகின்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
sivakumaran - Coimbatore,இந்தியா
17-ஜூன்-201900:26:25 IST Report Abuse
sivakumaranஎங்க ரோட்டுல தான் இந்த தொல்லைனு நினைச்சேன், எல்லா இடத்துலயும் இப்படி தானா...
Rate this:
Share this comment
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
17-ஜூன்-201903:14:39 IST Report Abuse
Watcha Mohideenசேரன் பெருமாள்,அந்த இனம் எது ?...
Rate this:
Share this comment
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
19-ஜூன்-201912:02:08 IST Report Abuse
E.V. SRENIVASANநெறிமுறை இல்லாமல் நடு ரோட்டை மறித்து வாகனங்களை நிறுத்தி விட்டு போவது யாரோ அவர்கள்தான் அந்த இனம்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201910:35:29 IST Report Abuse
இந்தியன் kumar அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் வைத்துகிட்டா வஞ்சகம் பண்ணுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X