பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

Added : ஜூன் 14, 2019 | கருத்துகள் (3) | |
Advertisement
கன்னியாகுமரி: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன் 60. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகள் மேற்கொண்டுள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளர். இவர் பல்வேறு சினிமாக்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்நேற்று இரவு அவர்
எழுத்தாளர், ஜெயமோகன், தாக்குதல்

கன்னியாகுமரி: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன் 60. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகள் மேற்கொண்டுள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளர். இவர் பல்வேறு சினிமாக்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்

நேற்று இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். பொருட்கள் வாங்கும்போது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளனர். எனவே சம்பவம் குறித்து அவர் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VADIVEL P - Dindigul,இந்தியா
15-ஜூன்-201917:55:51 IST Report Abuse
VADIVEL P முன்பு கேட்ட ஒரு கதை. தொலைபேசித்துறை அதிகாரி ஒருவர் வங்காளத்தில் அடர்காட்டில் சந்தால் பழங்குடிகளிடம் மாட்டிக்கொண்டார்..அவர்களின் வழிபாட்டிடத்தின் மீது கால்வைத்து மேலேறிக் கம்பி இழுத்திருந்தார் அவர். அவரைப் பிடித்துக் கட்டி இழுத்துச்சென்றார்கள். அபச்சாரத்துக்கு மரணதண்டனைகூடக் கிடைக்கலாம். விசாரணைக்காக சந்தால்களின் குலத்தலைவர் நகரத்தில் இருந்து வருவதை நடுங்கியபடி இவர் காத்திருந்தார். குலத்தலைவர் வந்தார், ஆனால் அவர் தொலைபேசித்துறையின் கடைநிலை ஊழியர் ‘டேய் கட்டை அவிழ்த்துவிடுடா’ என்று அதிகாரி ஆணையிட்டார். கட்டு அவிழ்ந்ததும் அனுமதியில்லாமல் வேற்றூருக்கு வந்ததற்காக அவருக்குக் கையோடு ஒரு ‘மெமோ’வும் கொடுத்தார். இதுதான் இந்தியாவில் நடக்கிறது.- இது அவர் எழுதிய கட்டுரையின் முடிவுரை.அநேகமாக இவருக்கும் இதுதான் நடக்கும். ஜெயமோகன் கடைக்காரர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் கடைக்காரர் நிலை கவலைக்கிடம் என்றும் செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை .ஆளுவோர்களை அறிவிலிகளாக பெற்ற தேசம் இது. இட்லி மாவு, தோசை மாவு போன்றவை உணவுப்பொருட்கள் என்பதால் அக்மார்க் முத்திரை பெறவேண்டும்.வேளாண்மைத்துறை என்ன செய்கிறது ?
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
15-ஜூன்-201908:29:50 IST Report Abuse
T.Senthilsigamani அதிச்சியான தகவல் .இந்த சம்பவத்தை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும் .குற்றவாளிகளை போலீஸ் உடனே கைது செய்ய வேண்டும் .அவர் சீக்கிரமே உடல் நலம் பெற இறைவன் அருளட்டும்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201907:45:00 IST Report Abuse
ஆரூர் ரங் தூத்துக்குடி ரவுடிகள் பலர் கன்னியாகுமரிக்கு இடம் பெயர்ந்து விட்டனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X