பொது செய்தி

இந்தியா

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (17)
Advertisement
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா

புதுடில்லி,:அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 29 வகையான பொருட்களுக்கு, நாளை முதல் சுங்க வரியை அதிகரிப்பது என, இந்தியா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகரித்தது, அமெரிக்கா. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம்பாதிப்புக்குள்ளானது.
இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 29 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிப்பு, நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
15-ஜூன்-201913:49:18 IST Report Abuse
Siva உயிர் காக்கும் மருந்துகள் தவிர மற்றவைக்கு நம் நாட்டு பொருட்களையே உபயோகிக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201911:57:18 IST Report Abuse
rm what ever may be military helicopters and euipments are bought without any bargain by India That is US. If we buy some thing from Russia ,we have to buy from US also.whether BJP or any party,military trade is forced. cannot oppose.These tax game is just an eye wash.Main game is military equipments.
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
15-ஜூன்-201910:46:11 IST Report Abuse
chails ahamad மிகவும் அருமையான சுட்டி காட்டலில் சகோதரர் திரு .பூவண்ணன் . விழுப்புரம் அவர்கள் , மகிழ்வாய் உள்ளது . சிந்தையில் கொள்வார்களா நம்மையாளும் ஆட்சியாளர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X