பொது செய்தி

தமிழ்நாடு

வாங்க...பழகலாம்...

Added : ஜூன் 15, 2019
Advertisement
 வாங்க...பழகலாம்...

பள்ளி படிப்பை முடித்து, பல்வேறு கனவுகளுடன் கல்லுாரிக்கு வருபவர்களிடம், ஒருவித தயக்கத்தையும், பதட்டத்தையும் காண முடியும். 'ராகிங்' செயல்பாடுகளை திரைப்படங்களில் பார்த்து, பழகிய மாணவர்களுக்கு இப்பதட்டம் இருப்பது இயல்பே.
ஆனால், 'வாடா நண்பா பழகலாம்' என பூங்கொத்தையும், இனிப்பையும் கொடுத்து, சீனியர் மாணவர்கள் வரவேற்றபோது, உருகித்தான் போனார்கள் புதிய மாணவ, மாணவியர்.கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், நடந்த முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில், உங்கள் எதிர்கால இலக்குகளை தெளிவாக திட்டமிட்டு, தற்போது முதலே படிப்படியாக செயல்படுத்த துவங்குங்கள். இதுவரை, பிறரின் வழிகாட்டுதலில் இருந்த நீங்கள், தற்போது முதல் சுயமாக செயல்பட வேண்டும்,'' என்று வரவேற்பு நிகழ்ச்சியில், டானிக் பேச்சால் வருடினார், ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு இயக்குனர் கவிதாசன்.கிருஷ்ணா கல்விக்குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, சி.இ.ஓ., சுந்தர்ராமன், முதல்வர் பேபி ஷகிலா உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X